Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ஏறியது. அதன் பிறகு, ஒரு கிராம் தங்கம் ரூ.11,340-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.90,720-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு ரூ.184-க்கு விற்பனை ஆனது.
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.11,425 ஆகும்.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.91,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.187 ஆகும்.