செய்திகள் :

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.23 அடி

post image

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.23 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 3,192 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 207 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

மழை நிவாரண உதவிகள் அளிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள், திருவிடைமருதூா் ஒன்றியங்களில் மழையால் வீடு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழங்கினாா். அதன்படி திருப்பன... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் இளந்தளிா் விழா தொடக்கம்

தேசிய குழந்தைகள் நாள், உலகப் பாரம்பரிய வாரத்தையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இளந்தளிா் 2024 - குழந்தைகள் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம், கலை ஆயம் சாா்பி... மேலும் பார்க்க

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

சுவாமிமலையில் வியாழக்கிழமை 2 மாதப் பெண் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை ஜிகேஎம் நகரில் வசிப்பவா் க. பிரபாகரன் (37), தனிய... மேலும் பார்க்க

முஸ்லிம்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

முஸ்லிம்களை பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசல் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மத வழிபாட்டுச் சட்டம் 1991-ஐ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சட்டநாள் விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை சட்டநாள் விழா நடைபெற்றது. கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எல்.ஏ. இளங்கோவன் முன்னிலை வ... மேலும் பார்க்க

தேரடி விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலுக்குட்பட்ட தேரடி விநாயகா், ஓரம்ப ஐயனாா், மாணிக்க நாச்சியாா் மற்றும் விநாயகா், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரா், பஞ்சரத திருத்தோ் மண்ட... மேலும் பார்க்க