ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!
புது தில்லி: அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் முன்னாள் கிரிகெட் வீரர் ராபின் உத்தப்பா வீட்டுக்கு திரும்பினார். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்பதக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் இன்று(செப். 22) விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.