செய்திகள் :

வனதாரா விலங்குகள் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

post image
பிரதமர் நரேந்திர மோடி உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி.
விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஒராங்குட்டான்களுடன் பிரதமர் நரேந்திர மோடி.
யானைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி.
ஆசிட் வீச்சுக்கு ஆளான யானையை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
திறப்பு விழாவில் சிறிய விலங்கை கையில் ஏந்தி உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
விலங்குகள் மறுவாழ்வு மையத்தை சுற்றி பார்க்கும் பிரதமர் நரேந்திர மோடி.
பறவைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி.
பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சரணாலயம்.
விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட விடியோ மற்றும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்.
வந்தாரா மையத்தை திறந்து வைத்த பிறகு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி.
கைவிடப்பட்ட சிறுத்தை குட்டிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பாலூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி.
வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மையத்தில் பிரதமர் மோடி.
சிகிச்சை பெற்று வரும் சிம்பன்சி குரங்கை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலிலிருந்து மீட்கப்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வரும் வந்தாரா.

ராமம் ராகவம் - ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளி... மேலும் பார்க்க

சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே - படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார... மேலும் பார்க்க

தற்கொலை முயற்சியல்ல: பாடகி கல்பனா மகள் விளக்கம்!

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாக கல்பனாவின் மகள் விளக்கம் அளித்துள்ளார். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்படி, கத... மேலும் பார்க்க

பைசன் காளமாடன் - புதிய அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிம... மேலும் பார்க்க

ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர... மேலும் பார்க்க