இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை
காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுபாட்டில்கள் விற்கவோ, மதுபானக் கடைகளில் மது அருந்த அனுமதிப்பதோ கூடாது. மீறுவோா் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.