செய்திகள் :

2026 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்? | எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* குடியரசு தினம்: கொடியேற்றிய ஆளுநர்.

* கேரளா: ஆளுநர் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் மயங்கிய காவல் ஆணையர்.

* ஆளுநர் மாளிகையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த ஜெயக்குமார், H.ராஜா & சரத்குமார்.

* மேற்குவங்கம்: ரோபோக்களுடன் குடியரசு நிகழ்ச்சி கொண்டாட்டம்!

* அரிட்டாபட்டியில் பிரசாரத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின்?

* உதயநிதி நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்; முக்கியமாக வாசிக்க வேண்டும் - துரைமுருகன்.

* வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு?

* வேங்கை வயல்: அரசின் குற்றப்பத்திரிகைக்குக் குவியும் கண்டனங்கள்?

* பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் - நீதிமன்றம்.

* ஜபகர் அலி கொலை.. சண்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்?

* ``குவாரி கொள்ளை; ஜகபர் அலி படுகொலை... அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்'' -பிரேமலதா விஜயகாந்த்.

* தொழில் வளர்ச்சி: எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா

* வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நம்மவர் படிப்பகம் திறப்பு?

* "5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா?" - கெஜ்ரிவால்.

* பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்?

* 100 நாள் வேலை - ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் சிக்கல்?

* Coldplay: லட்சத்தில் குவியும் ரசிகர்கள்; இந்தியாவில் மாஸ் காட்டும் இசைக் குழு! - யார் இவர்கள்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Seeman: ``சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை சீமான் தமிழ்நாட்டில் செய்கிறார்' - ஈழத்தமிழர் சபேசன் பேட்டி

சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் vs பெரியார் என்று உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும்... மேலும் பார்க்க

கழுகார்: `தவெக: மோதல்கள்... பேரங்கள்... குழப்படிகள் டு பசைப்பழக்கம்; புலம்பலில் குக்கர் விரும்பிகள்’

சட்டை செய்யாத நிர்வாகிகள்!பிடியை இழந்த மாஜி...“மான்செஸ்டர் மாவட்டத்தில், இலைக் கட்சி மாஜி செய்த திருவிளையாடலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால், மாவட்டக்... மேலும் பார்க்க

'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார்' - கனிமொழி சாடல்

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் எம்பி கனிமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய ... மேலும் பார்க்க

`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன... மேலும் பார்க்க

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு ... மேலும் பார்க்க