செய்திகள் :

2வது நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு!

post image

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 2வது நாளாக இன்று (ஜன. 23) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 115 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் இருந்தன.

ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு! ரூ. 86.47

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 86.47 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 23) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,414.52 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.பின்னர் சற்று சரிந்து ஏற்... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்வு! ரூ. 86.33

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 86.33 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று 13 காசுகள் சரிந்து ரூ. 86.58 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மத... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை 2% வரை உயர்வு!

வணிக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தை இன்று (ஜன. 22) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 650 புள்ளிகளும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 2% வரை ஏற்றம் கண்டன. ... மேலும் பார்க்க

கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% உயர்வு!

புதுதில்லி: கோடக் மஹிந்திரா வங்கியின் 3-வது காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து, ரூ.4,701 கோடி ஆக உயர்ந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின... மேலும் பார்க்க