சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்வு! ரூ. 86.33
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 86.33 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று 13 காசுகள் சரிந்து ரூ. 86.58 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.