செய்திகள் :

Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan TV

post image

சென்னையில் 57 கிளைகளுடன் இயங்கிவருகிறது ஆலடிப்பட்டியான் நிறுவனம். 10 வருடங்களுக்கு முன்பு கருப்பட்டி அல்வா, கருப்பட்டி காபி என்று புது ஐடியாவோடு களமிறங்கிய 8 இளைஞர்கள் பிசினஸில் இன்று தொட்டிருக்கும் உயரம் மிகப்பெரியது. பல கோடி டேர்ன் ஓவர் செய்யக்கூடிய அளவில் அவர்கள் வளர்ந்தது எப்படி? என்பதை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கின்றனர்

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada Chennai

‘பேசலாம் வாங்க’ விகடன் வெப் டிவிக்காக, வடசென்னையில் அமைந்துள்ள ஒளவை காப்பகத்தை பாரதி பாஸ்கர் மற்றும் பட்டினன்றம் ராஜா அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குபடிக்கும் குழந்தைகளையும், அவர்களது பெ... மேலும் பார்க்க