Avaniyapuram Jallikattu 2025 Live: 1,100 Vs 900 - திமிறும் காளைகள்; சீறும் காளையர்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live Video
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...
நடைபெற்றுவரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் வாடிவாசலிலிருந்து சீறிப்பாயவிருக்கின்றன. அவற்றை அடக்க 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார்.
வீரர்களுக்கு பரிசோதனை!
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காளைகள் ஏற்கெனவே பெற்றிருந்த மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சோதிக்கப்பட்டது.
Jallikattu 2025
தமிழர் திருநாளாம் பொங்கலில் மரபார்ந்த ஜல்லிகட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இன்று காலை 6:40 மணியளவில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.