செய்திகள் :

Basics of Share Market 28: `ஹேமர், ஷூட்டிங் ஸ்டார் என்றால் என்ன... தெரிந்துகொள்வோமா?!’

post image

கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில் நேற்று மூன்று வகைகள் பார்த்தோம். இன்று இன்னும் இருக்கும் இரண்டு வகைகளை பார்ப்போம்.

ஹேமர்: பெயரில் குறிப்பிட்டிருப்பது போலவே, இது பார்க்க சுத்தியல் மாதிரி இருக்கும். மேலே செவ்வகம் இருக்கும். ஆனால், அதற்கும் கீழ் பெரியதாக கோடு இருக்கும். இதற்கு காரணம், விற்பனை தொடங்கிய உடன் விற்ற ஆரம்ப விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு பலர் அதை வாங்குகிறார்கள். அப்போது டிமாண்ட் அதிகம் ஆவதால், விற்பனை விலை திடீரென உயர்வது ஆகும்.

ஷூட்டிங் ஸ்டார்: இது ஹேமரை திருப்பி போட்டதுப்போல இருக்கும். அதாவது பங்கு விற்பனையின் ஆரம்ப விலையை விட, இடையில் விற்பனை விலை அதிகமாக இருக்கும்.

இந்த கேண்டில் ஸ்டிக் வகைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் சந்தையை புரிந்துகொள்ளலாம். Marubozu பச்சை கேண்டில் ஸ்டிக் வகைகளை எடுத்துகொண்டால், பங்கின் விலை உயர்ந்துகொண்டே போனால், அதற்கு டிமாண்ட் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதுவே சிவப்பு கேண்டில் என்றால் யோசிக்க வேண்டும்.

ஸ்பின்னிங் டாப்பில் பங்கு விற்பனையின் ஆரம்ப விலைக்கும், முடிவு விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், இடையில் பெரிய விலை மாற்றங்கள் நடந்துள்ளது. அந்த மாற்றம் நல்லதா, கெட்டதா என்பதை ஆராய்ந்து முதலீடு செய்யலாம். இப்படி ஒவ்வொரு வகையும் ஒவ்வொன்றை குறிக்கிறது.

இதை க்ளோஸாக ஆராய்வதன் மூலம் விலை ஏற்றம், இறக்கம், உச்சம் ஆகியவற்றை தெரிந்து முதலீடு செய்யலாம்.

நாளை: கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் analaysis-ல் எக்ஸ்பெர்ட் ஆகலாமா?

Basics of Share Market 34: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது எப்படி?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் வரும்போது நமக்குக் கலவையான மனநிலை இருக்கும். பங்கு விலை உயர்ந்தால், 'இன்னும் அதிகம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்' என்றும், பங்கு விலை குறைந்தால், 'இன்னும் கீழே இறங்கி... மேலும் பார்க்க

Adani: அதானி மீதான குற்றச்சாட்டு; 20% வீழ்ந்த அதானி குழுமம்; எந்தெந்த பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?

கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது அமெரிக்காவின் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்கு 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.'அடுத்து 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்... மேலும் பார்க்க

Basics of Share Market 33: `எங்கும்... எதிலும்... இங்கேயும் ஸ்கேம்' - பங்குச்சந்தை மோசடிகள் உஷார்

டிஜிட்டல்களில் பங்குச்சந்தை... ஆன்லைனில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் என்கிற போதே 'ஸ்கேம்' என்ற ஒன்று வந்துவிடுகிறது. முன்பு, ஸ்கேம்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால், தற்போது ஆன்லைனில் ஸ்கேம்கள் பெர... மேலும் பார்க்க

Basics of Share Market 32: பங்குச்சந்தையில் `இது' ஆபத்து; `இதை' பண்ணாதீங்க!

'களத்தில் இறங்குவது' என முடிவு செய்துவிட்டோம் என்று கையில் இருக்கும் அத்தனை காசையும் பங்குச்சந்தையில் கொட்டிவிடக்கூடாது. என்ன தான் பங்குச்சந்தையில் லாபங்கள் குவிந்தாலும், அதில் ரிஸ்க் அதிகம் என்பதை எப... மேலும் பார்க்க

SBI: ரூ.10,000 கோடிக்கு Infra Bond வெளியிட்ட எஸ்பிஐ; வட்டி எவ்வளவு தெரியுமா? | IPS FINANCE | EPI 67

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க