செய்திகள் :

BB Tamil 8 Grand Finale: ``ஜெயிச்சுட்டு சொன்னாதான் கேட்பாங்கன்னு சொல்வாங்க ஆனால்..."- ஜாக்குலின்

post image
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்று வருகிறது.

அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் என கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர். மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்‌ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி

இந்த ஐந்து இறுதிச் சுற்று போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் வீட்டினுள் பாட்டுக் கச்சேரியுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெளியேறிய போட்டியாளர்கள் தங்களது பிக்பாஸ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய ஜாக்குலின், "ஜெயிச்சுட்டு சொன்னாதான் கேட்பாங்கன்னு சொல்வாங்க, ஆனா ஜெயிக்க முயற்சி பண்ணவங்க சொன்னாலும் கேட்பாங்கனு இப்போ புரிஞ்சிக்கிட்டேன். நல்ல வரவேற்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி" என்றார்.

பிறகு விஜய் சேதுபதி, "உங்களுக்குள் இருந்த பயத்தை உடைச்சு, வெற்றிக்காக தைரியமாக முயற்சி பண்ணியபோதே நீங்க ஜெயிச்சிட்டீங்க." என்று வாழ்த்தினார்.

Bigg Boss 8 Grand Finale: ``நான் வெளியேறக் காரணம் இதுதான்... " - பவித்ரா

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட... மேலும் பார்க்க

Bigg Boss 8 Grand Finale: ``முத்து கொடுத்த அட்வைஸ்; மன நிறைவுடன் வெளியேறுகிறேன்" எவிக்ட்டான ரயான்

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட... மேலும் பார்க்க

BB Grand Finale Exclusive: `கடைசி நேர ட்விஸ்ட்' - டைட்டில் வின்னர் இவர்தான்; சர்ப்ரைஸ் லிஸ்ட்

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே ஷூட் சென்னை பூந்தமல்லியிலுள்ள பிக்பாஸ் செட்டில் நேற்று நடந்ததன் தொடர்ச்சியாக தற்போது டைட்டிலை வெ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 104: மண்டையைக் கழுவிய முத்து; ‘Toxic free season’ - சிறப்பாகக் குறிப்பிட்ட சுனிதா

‘பிக் பாஸ்-ன்றது நிகழ்ச்சி மட்டுமல்ல - எமோஷன். நீங்க வீட்டுக்குள்ள இருக்கும் போது உணர்வுகளின் எக்ஸிபிஷன். வெளில போய்ட்ட பிறகு உணர்வுகளின் மியூசியம்’ போட்டியாளர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் நேரத்தில... மேலும் பார்க்க

காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன மருமகள்' நவீன்

அடர்ந்த காடு, பீதி கிளப்பும் காட்டுவிலங்குகளின்சத்தம், நடுங்க வைக்கும் குளிர்.. இவற்றின் ஊடே சுமார் பத்து நாள்கள் இருந்து ஷூட்டிங் முடித்து வந்திருக்கிறார்நடிகர் நவீன்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்... மேலும் பார்க்க