பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் - அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!
BB Tamil 9: 'வன்முறை வெடிக்கும்'- ஜூஸ் டாஸ்க்கால் கலவரமாகும் பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ வெளியாகயிருக்கிறது.
ஜூஸ் டாஸ்க்கில் நடுவராக இருக்கும் விஜே பார்வதி மற்றும் திவாகரிடம் ஆதிரை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
பிறகு கலையரசன் ஜூஸ் பாட்டில் வைத்திருந்த டேபிளைத் தள்ளிவிட்டு கோபப்படுகிறார். 'சட்டம் தவறாகப்போகும் போது வன்முறை வெடிக்கும்' என்று கனி பார்வதியிடம் காட்டமாகச் சொல்ல பிக் பாஸ் வீடு கலவரமாகி இருக்கிறது.