Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் ...
Bigg Boss 9: 'ஏன் என்னோட போட்டோவ எடுத்த...' - கொதித்த பார்வதி, திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
அதில் கடந்த வாரம் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.14) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் டாஸ்க்கின்போது பார்வதிக்கும், சபரிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது பார்வதிக்கு ஆதரவாக திவாகர் சபரியிடம் சண்டைப்போடுகிறார். முழு புரொமோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.