செய்திகள் :

Bigg Boss Tamil 9: "நீங்க பண்ணது தப்புதான்" - கம்ருதீனை ரவுண்டு கட்டும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

post image

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.9) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் ஏதோ தவறு நடக்க, அதற்கு காரணம் கம்ருதீன்தான் என்று எல்லோரும் அவரைக் குற்றம்சாட்டுகின்றனர்.

'கம்ருதீன் நீங்க தூங்கி இருக்கக்கூடாது', 'நமக்கு ஒரு பதவி வருதுனா அதை உணர்ந்து பொறுப்பா நடந்துக்கணும்', 'இது ஒரு மெயின் டாஸ்க் அதுல நீங்க கோட்டை விட்டுருக்கக்கூடாது', 'நீங்க அதுல கான்சென்ட்ரேட்டா நடந்திருக்கணும்', 'நீங்க பண்ணது தப்புதான்' என ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் கம்ருதீனை ரவுண்டு கட்டுகின்றனர்.

Bigg Boss Tamil 9: "நாங்க பாத்துக்குறோம்; நீ எதுவும் சொல்லாத" - கம்ருதீன், ஆதிரை மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.9) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.இதற்கு முன் வெளியான இரண்டாவது புரொமோவில் பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் ஏதோ தவறு நடக்க, ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 3: ‘கலையரசன் வின்னரா?’ -VJ பாரு; இரவெல்லாம் பஞ்சாயத்து; பிக் பாஸில் நடந்தது என்ன?

‘காக்கா இம்பூட்டு கக்கா போனதுக்காடா டீக்கடையை கொளுத்தி ஊரையே கலவரமாக்கினீங்க?’ - இந்த வடிவேலு காமெடி போல விஜே பாரு, வீட்டை சுத்தம் செய்த லட்சணத்தினால் எழுந்த சண்டை காரணமாக ஒட்டுமொத்த வீட்டையே களேபரமாக... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "இந்த கோல்ட் வார் எல்லாத்தையும் மறப்போம், மன்னிப்போம்' - விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் எ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "எங்களுக்குனு ஒரு சுயமரியாதை இருக்கு" - காட்டமாகப் பேசிய விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் ம... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 2: பிரச்னைகளுக்கு நடுவில் திவாகரா(அ)பிரச்சினையே அவர்தானா? பிக் பாஸில் நடந்தது என்ன?

ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் அவர் ‘வாட்டர் மெலன்’ ஸ்டாரைப் பார்த்து முன்னுதாரணமாகக் கொள்ளலாம். தன்னை நடிப்பு அரக்கன் என்று தீவிரமாக நம்புவதோடு எத்தனை போ் சுற்றி நின்று அடித்தாலும் தாங்கிக் க... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "உங்கள மதிச்சு நான் பேசுறேன்; ஆனா நீங்க" - பிரவீன் தேவசகாயம், வியானா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரிய... மேலும் பார்க்க