செய்திகள் :

Bindhu Ghosh: பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்

post image

நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.

தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர், நடிகை பிந்து கோஷ். மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கிய இவர் டான்ஸராகவும் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் நடித்த முதல் படம் `களத்தூர் கண்ணம்மா'. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

பிந்து கோஷ்

செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த இவர் தைராய்டு பிரச்னை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார். இந்நிலையில் 76 வயதான நடிகை பிந்து கோஷ், உடல் நலக்குறைபாட்டால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Malavika Mohanan : `` அம்மா, இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானது " - மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

புகைப்படங்களை பிலிம் ரோலில் எடுப்பது எப்போதும் சிலருக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்! அப்படியான புகைப்படங்களை பொக்கிஷங்களாகப் பலரும் பாதுகாப்பார்கள். டிஜிட்டல் உள்ளங்கையில் அனைத்தையும் கொண்டு வந்த... மேலும் பார்க்க

Boss Engira Bhaskaran Rerelease: சீட்டு குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹீரோ; இது தெரியுமா?

பலருக்கும் பேவரைட்டான திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதுதான் தற்போதைய ட்ரெண்ட்! இப்படியான டிரெண்ட் பார்முலாவை தொடர்ந்து பல திரைப்படங்களும் தொடர்ந்து ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.கடந்த வாரமும் ரவி... மேலும் பார்க்க

STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயகி யார்?

சிலம்பரசனின் 'STR 49 ' படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த படத்தில் சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் இணைகிறார். கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால், படத்திற்கா... மேலும் பார்க்க