தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும்... மேலும் பார்க்க
Samayal Super Star: 'சங்குப்பூ பாயாசம், கற்றாழை பிரியாணி..' - சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ஃபைனல்ஸ்
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை தொடங்கியது. இந்த இறுதிப்போட்டி மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.எ... மேலும் பார்க்க
Cockroach Milk: கரப்பான் பூச்சி பால்தான் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக்கான உணவா? ஆய்வுகள் சொல்வதென்ன?
உடற்பயிற்சி, உடல்நலம் குறித்த உரையாடல்களில் தற்போது அடிக்கடி பேசப்படும் சொல், superfood.சத்துகள் நிறைந்த கீரைகள், பழங்கள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளைசூப்பர்ஃபுட்என்கின்றனர்.இவற்றைச்சாப்பிடுவது நம் உ... மேலும் பார்க்க
Samayal Super Star: தமிழகத்தின் ’சமையல் சூப்பர் ஸ்டார்’ யார்? - மாபெரும் இறுதிப்போட்டி தொடங்கியது!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்கியது.எக்ஸோ, கோ... மேலும் பார்க்க
சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ - நாளை மாபெரும் இறுதிப்போட்டி!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மார்ச் 16) நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க
KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோ... மேலும் பார்க்க