?? February Month Rasi Palan | பிப்ரவரி மாதம் எந்த ராசிக்கு என்ன பலன்? ? Bharath...
Career: 'இந்தத்' துறையில் டிகிரி படித்திருக்கிறீர்களா... பாரத் பெட்ரோலியத்தில் காத்திருக்கிறது வேலை
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Quality Assurance), செக்ரட்டரி.
சம்பளம்: ரூ.30,000 - 1,20,000.
வயது வரம்பு: அதிகபட்ச வயது 29. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் - இளங்கலை வேதியல் அல்லது வேதியல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ.
செக்ரட்டரி - ஏதேனும் ஒரு டிகிரி
குறிப்பு: இத்துடன் குறிப்பிட்ட அனுபவங்களும், சில சான்றிதழ் படிப்புகளும் படித்திருக்க வேண்டும்.
எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்?
எழுத்துத் தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு, களம் சம்பந்தமான விவாதம், குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.ibpsonline.ibps.in/
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 22, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs