சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி
Career: 'இந்த' டிகிரிகளில் ஏதேனும் ஒன்று... `கோல் இந்தியா’வில் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்!
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
கம்யூனிட்டி வளர்ச்சி, சுற்றுச்சூழல், நிதி, நீதி, ஹெச்.ஆர் உள்ளிட்ட துறைகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னி.
மொத்த காலிபணியிடங்கள்: 434
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயது. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.50,000 - 1,60,000
கல்வி தகுதி: ஒவ்வொரு பிரிவுகளுக்கேற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகிறது.
குறிப்பு: சில பணிகளுக்கு அனுபவம் தேவைப்படுகிறது.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 14, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்:http://www.coalindia.in/
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.