செய்திகள் :

மாநகரப் பேருந்து மாத பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு

post image

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், மாத பயண அட்டை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு மாதமும், மாதத்தின் 16ஆம் தேதி வரை விநியோகிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் மாதப் பயண அட்டையை பெறாமல் இருந்திருப்பர்.

எனவே மக்களின் வசதிக்காக, மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜனவரி 24ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும். ரூ.1,000 பேருந்து பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை அனைத்தையும் ஜனவரி 24 வரை மாநகரப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி இன்று(ஜன. 20) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப... மேலும் பார்க்க

விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்: அண்ணாமலை

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாமென்றால் மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

அண்ணா. பல்கலை மாணவி வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியை பா... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, பாஜக மனு

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வ... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு பிப்.3 வரை நீதிமன்ற காவல்

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகப... மேலும் பார்க்க

பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் அறிவிப்பு

பரந்தூர்: விமான நிலையம் வேண்டும், ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளா... மேலும் பார்க்க