செய்திகள் :

Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிடங்கள்!'

post image
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

அசிஸ்டென்ட் டயட்டீசியன், அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோவர் டிவிசன் கிளர்க் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிபணியிடங்கள்: 4,576

வயது வரம்பு: 18 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.35,400 - 1,42,400

காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிடங்கள்!

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, ஏதேனும் ஒரு டிகிரி என ஒவ்வொரு துறைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrp.aiimsexams.ac.in

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Railway Job : '12th டு எந்த டிகிரி படித்திருந்தாலும் வேலை' - ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஆசிரியர், இன்ஸ்பெக்டர், லைப்ரேரியன், லேப் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டீச்சர், பி.இ.டி டீச்சர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 1036.வயத... மேலும் பார்க்க

Avtar Group : இந்தியாவில் 'பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்' பட்டியல் - சென்னை, கோவைக்கு எந்த இடம்?

அவதார் குழுமம் '2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியீட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறது அவதார் நிறுவனம்.இந்த ஆய்வின் மு... மேலும் பார்க்க

Career: +12, டிப்ளமோ தகுதிக்கு இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில் வேலை!

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?2025-ம் ஆண்டிற்கான அக்னி வீர் வாயு திட்டத்தில் பணி.வயது வரம்பு: 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-க்குள் பிற... மேலும் பார்க்க

Career: 'இன்ஜினீயர் படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில் 'மேனேஜர்' பணி'

இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?அசிஸ்டென்ட் மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர், சைபர் பாதுகாப்பு நிபுணர். மொத்த காலிபணியிடங்கள்: 68.வயது வரம்பு: அசிஸ்டென்ட் மேனேஜ... மேலும் பார்க்க

Career: "டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா?" - இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை; முழு விவரம்

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறைகளில் ஜூனியர் இன்ஜினியர் பணி.மொத்த காலி பணியிடங்கள்: சிவில் பிரிவில் 7 (தென் மண்டலத்தில் இரண்டு காலிப்பண... மேலும் பார்க்க

Career : 'பட்டப்படிப்பு' முடித்திருந்தால் போதும்; வங்கியில் பணி... கிட்டத்தட்ட ரூ.50,000 சம்பளம்!

ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?இரண்டு ஆண்டுகள் சூப்பர்வைசர் பணி (Probationary Officer)மொத்த காலிபணியிடங்கள்: 600வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண... மேலும் பார்க்க