கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
Career: 'இன்ஜினீயர் படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில் 'மேனேஜர்' பணி'
இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
அசிஸ்டென்ட் மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர், சைபர் பாதுகாப்பு நிபுணர்.
மொத்த காலிபணியிடங்கள்: 68.
வயது வரம்பு:
அசிஸ்டென்ட் மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர் பதவிகளுக்கு வயது வரம்பு 20 - 30.
சைபர் பாதுகாப்பு நிபுணரின் வயது வரம்பு 50-ஐ தாண்டியிருக்கக் கூடாது.
குறிப்பு: பணிகளுக்கு தகுந்த மாதிரி அனுபவங்கள் வேண்டும்.
சம்பளம்: ரூ.1,40,398 - 2,25,937.
கல்வி தகுதிகள்: கணினி சார்ந்த துறைகளில் பி.டெக் அல்லது இன்ஜினீயரிங் படிப்பு அல்லது முதுகலை பட்டம்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.ippbonline.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.