வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
'இன்ஜினீயரிங் படித்தவர்களா நீங்கள்... மாதம் ரூ.1.25 லட்சத்திற்கு மேல் சம்பளம்!' - எங்கே தெரியுமா?!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஆராய்ச்சியாளர்.
மொத்த காலிபணியிடங்கள்: 20
வயது வரம்பு: அதிகபட்சம் 32. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.1,34,907.
கல்வி தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப எம்.இ., எம்.டெக்., பி.இ., பி.டெக்., பி.எச்டி போன்ற கல்வி தகுதி தேவைப்படுகிறது.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்காணல்.
எங்கே பணி?
சென்னை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:https://scientist-recruit.clri.org/
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.