விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
Career: 'இந்த' துறையில் டிப்ளமோ படித்தவரா நீங்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; முழு விவரம்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஜூனியர் எக்சிகியூட்டிவ்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 234,
வயது வரம்பு: அதிகபட்சமாக 25,
சம்பளம்: ரூ.30,000 - 1,20,000.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு முழு நேர டிப்ளமோ டிகிரி.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, குழு விவாதம், திறன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 14, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்:jobs.hpcl.co.in
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.