செய்திகள் :

Career: `சட்டம் படித்திருக்கிறீர்களா?' உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கிறது வேலை!"

post image
சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன வேலை?

ஒரு ஆண்டு காலத்திற்கு முழு நேர ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 30

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சட்டப்படிப்பில் பட்டம் (10+2+3+3 / 10+2+5 / 10+2+4+3)

சம்பளம்: ரூ.30,000

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11, 2024.

குறிப்பு: விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்பி, தபால் மூலம் 'பொது பதிவாளர், உயர் நீதிமன்றம், சென்னை - 600 104' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த தபாலின் மேல் 'மாண்புமிகு நீதிபதிகளுக்கான ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் இருக்கும் இணையதளம்: www.hcmadras.tn.gov.in

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி... முழு விவரங்கள்!

கோவையில் வேலை வாய்ப்பு..!கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும்... மேலும் பார்க்க

Punjab & Sind Bank: Degree படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி..!

பஞ்சாப் & சிந்து வங்கி, புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் Degree படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்க உள்ளனர். ஆர்வ... மேலும் பார்க்க

Career: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வெளியீடு. என்ன வேலை? பொது மத்திய சிவில் சேவை துறையில் 'பி' பிரிவு ஆராய்ச்சியாளர் பணி. மொத்த காலி பணியிடங்கள்: 75வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண... மேலும் பார்க்க

Konkan Railway: Diploma, Degree படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி!

Diploma, Degree படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் Konkan Railway-ல் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.இது குறி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பில் இந்தியர்களை வரவேற்கும் ஜெர்மனி... எந்தெந்த துறைகளில் வாய்ப்பு?

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்களுக்கு விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.தற்போது ஆண்டுக்கு 20,000 பேருக்கு திறன்சார் தொழிலாளர்களுக்கான விசா... மேலும் பார்க்க

Career: 10, +2 படித்தவர்களுக்கு சென்னை நியாயவிலைக் கடைகளில் Packer, Salesman பணிகள்; முழு விவரங்கள்!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள... மேலும் பார்க்க