இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
Gold Rate: இன்றும் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம்; பவுனுக்கு ரூ.71,500-ஐ தாண்டிய தங்கம் விலை!
நேற்றை விட...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த மூன்று நாட்களாகவே தங்க விலை உயர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று தங்கம் தனது விலையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,945 ஆகும்.
ஒரு பவுன் தங்கம் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.71,560 ஆகும்.
ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.110 ஆக இன்று விற்பனை ஆகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs