Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?
Gold Rate Today : 'இன்று குறைந்த தங்கம் விலை!' - எவ்வளவு தெரியுமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.,

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,950-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,600-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கு விற்பனை ஆகி வருகிறது.