செய்திகள் :

`மீண்டும் ஏறுமுகம்?' உயரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!

post image
தங்கம் விலை...

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,975 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,800 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.112 ஆக விற்பனை ஆகி வருகிறது.

'இன்று பவுனுக்கு ரூ.1,760 உயர்வு' - அதிரடி உயர்வில் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220-உம், பவுனுக்கு ரூ.1,760-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ஒரு வாரமாக பவுனுக்கு ரூ.70,500-க்கு கீழே இருந்த... மேலும் பார்க்க

`செயற்கை தங்கம், தங்கத்தின் மதிப்பை குறைக்குமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-உம், பவுனுக்கு ரூ.360-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை... மேலும் பார்க்க

'மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் விலை!' - இன்னும் உயருமா; ஏன்?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-உம், பவுனுக்கு ரூ.280-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,75... மேலும் பார்க்க

Gold Rate : பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் நீடிக்கும் தங்கம் விலை... எத்தனை நாளுக்கு இது தொடரும்?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை இன்று உயர்ந்திருந்தாலும் ரூ.70,000-க்கும் கீழ் நீடிப்பது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ.110 -உம், பவுனுக்கு ரூ.880-உம் உயர்ந்துள்ளது. இன... மேலும் பார்க்க

'அடடே' பவுனுக்கு ரூ.69,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை; இனியும் தொடருமா?

கிட்டதட்ட ரூ.800 உயர்வு!நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195-உம், பவுனுக்கு ரூ.1,560-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிர... மேலும் பார்க்க

Gold Rate Today: கிராமுக்கு ரூ.40 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,805-க்கு விற்... மேலும் பார்க்க