செய்திகள் :

பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imperfect Show 30.5.2025

post image

* நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை?

* MLA பதவியை ராஜினாமா செய்வேன் - அருள்

* மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி இன்றும் ஆலோசனை?

* மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும் விஜய்... ஹைலைட்ஸ்!

* பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது - தமிழ்நாடு அரசு விளக்கம்

* மதுரை: மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன?

* ராஜ்யசபா சீட் தருவதாகப் பேசப்பட்டது - துரை வைகோ

* 7ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு

* அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு?

* RBI-ன் நகைக்கடன் விதிமுறைகள் | ”தமிழக கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” - அமைச்சர் பெரியகருப்பன்!

* 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்குப் பறந்த புகார்

* ஆபத்தான கொள்கலன்களுடன் மூழ்கிய கப்பல்.. மாநில பேரிடராக அறிவித்தது அரசு!

* கர்நாடக காங்கிரஸிலிருந்து விலகிய 200 இஸ்லாமியப் பிரமுகர்கள்.. ராஜினாமா செய்யக் காரணம் என்ன?

* பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

* ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை - மோடி

* சிந்தூர் வைத்து அரசியல் செய்கிறார்கள் - மம்தா

* ட்ரம்ப் பேச்சுக்கு பிறகே சண்டை நிறுத்தம்: அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்?

* ட்ரம்ப் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை?

* UN: கண்ணீர் விட்ட பாலஸ்தீனத் தூதர்?

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்... மேலும் பார்க்க

``தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்... மேலும் பார்க்க

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இது... மேலும் பார்க்க

பாமக: அன்புமணி கட்சியை விட்டு நீக்கமா...? - நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று( ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியி... மேலும் பார்க்க

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி... மேலும் பார்க்க

TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் விளக்கம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும் வீடியோ சமூக வல... மேலும் பார்க்க