MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
Gold Rate: 'இன்னும் ரூ.120 தான்!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,360 ஆகும்.
ஒரு பவுன் தங்கம் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.66,880 ஆகும். தங்கம் விலை பவுனுக்கு ரூ.67,000-த்தை தொட இன்னும் ரூ.120 தான் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.113 ஆக இன்று விற்பனை ஆகி வருகிறது.