செய்திகள் :

Gold Rate: 'வேகமாக குறையும் தங்கம் விலை; இது தொடருமா?' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image

குறைவு!

நேற்றை விட, தங்கம் விலை...
நேற்றை விட, தங்கம் விலை...

நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30-ம், ஒரு பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம்...
ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,185 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம்...
ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.65,480 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இந்த மாதத்தின் முதல் நாளான மார்ச் 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.63,520-க்கும் விற்பனை ஆனது.

ஆனால், அடுத்த 13 நாட்களிலேயே தங்கம் விலை கிராமுக்கு ரூ.8,300 ஆகவும், பவுனுக்கு ரூ.66,400 ஆகவும் அதிரடியாக உயர்ந்தது. இது கிராமுக்கு ரூ.360-உம், பவுனுக்கு ரூ.2,880-உம் உயர்வாகும்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல், தங்கம் விலை வேகமாக குறைந்து வருகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி...
ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.110 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இது தொடருமா?

தற்போதைய உலகளாவிய சூழலில், இந்த விலை குறைவு தொடர்வதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்பது பொருளாதார நிபுணர்களின் பதிலாக உள்ளது.

Gold Rate: ஏறுமுகத்தை நோக்கி தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலை...இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலைஒரு ... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலைநேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 ஆகவும், பவுனுக்கு ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்ஒரு கிராம் ... மேலும் பார்க்க

Gold Rate: 'பவுனுக்கு ரூ.66,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15-உம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம். குறைந்திருக்கிறது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,215 ஆக விற்பனையாகி வருகிறது.இன்று ஒரு பவுன் தங்கத்தின் வ... மேலும் பார்க்க

Gold Rate: 'குறைந்த தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

நேற்றை விட, தங்கம் விலை...நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40-ம், ஒரு பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிர... மேலும் பார்க்க

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

அதே விலை...நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-உம், பவுனுக்கு ரூ.320-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.... மேலும் பார்க்க

Gold Rate: `மீண்டும் ரூ.66,000-த்தை தொட்ட தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

நேற்றை விட, தங்கம் விலை...நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் ... மேலும் பார்க்க