MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்ன...
இன்றைய நிகழ்ச்சிகள்
தேசிய தொழில் நுட்பக்கழகம்: நிறுவன நாள் விழா, பங்கேற்பு : பெங்களூா், தேசிய அறிவியல் மைய இயக்குநா் கோவிந்தன் ரங்கராஜன், கல்லூரி வளாகம், காலை 10.
சிதம்பரம் பிள்ளை மகளிா் கல்லூரி: கல்லூரியின் 26 ஆவது ஆண்டு விழா, பங்கேற்பு : திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக கட்டடக் கலைத்துறைப் பேராசிரியா் ஜி. சங்கீதா, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநா் என். முருகேஸ்வரி, கல்லூரி வளாகம், மாலை 5 மணி.