Gold Rate: 'பவுனுக்கு ரூ.66,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15-உம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம். குறைந்திருக்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,215 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.65,720 ஆக விற்பனை ஆகி வருகிறது. ஜெட் வேகத்தில் பறந்துகொண்டிருந்த தங்கம் விலை, தற்போது ரூ.66,000-க்கு கீழ் இறங்கியுள்ளது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.110 ஆக உள்ளது.