வீணாகும் குடிநீா்!
திருக்குவளை கடைத்தெரு அருகே சந்திரா நதி பாலத்தின் வழியே செல்லும் குடிநீா் குழாய் பழுதடைந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் கசிந்து வீணாகி வருகிறது.
கோடைகால குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு, குழாயை சீரமைக்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.