காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
Gold Rate: `ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,880 உயர்வு' புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை!
நேற்றை விட

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.65-ம், ஒரு பவுனுக்கு ரூ.520-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,425 ஆகும்.
ஒரு பவுன் தங்கத்தின் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.67,400 ஆகும். இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். இந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.3,880 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.113 ஆகும்.