செய்திகள் :

Jaiswal: "எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது; ஆனால்..." - கோவா அணிக்கு மாறும் ஜெய்ஸ்வால்

post image

ரஞ்சிக் கோப்பைத் தொடரில் மும்பை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இப்போது கோவா அணியில் சேர இருக்கிறார்.

இந்நிலையில் அணி மாறியது குறித்து ஜெய்ஸ்வால் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர், "அணி மாறுவது எனக்கு மிகவும் கடினமான முடிவாகத்தான் இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் இந்த இடத்தைப் பிடிப்பதற்கு மும்பைதான் காரணம்.

இந்த நகரம்தான் என்னை உருவாக்கியது. முழுவதும் எம்.சி.ஏ-க்கு (மும்பை கிரிக்கெட் அசோசியேஷன்) நான் கடன்பட்டவனாக இருப்பேன்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

கோவா எனக்குப் புதிய வாய்ப்பைத் தருகிறது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். மேலும் என்னைத் தலைமைப் பொறுப்பில் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்படுவதே எனது முதல் இலக்கு. இந்திய அணிக்காக விளையாடாத சமயங்களில் கோவாவுக்காக விளையாடுவேன். அணி வீரர்களைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்துவேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

CSK : ருத்துராஜ் இல்லாத சிஎஸ்கே; ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? - என்னென்ன மாற்றங்கள்?

'ருத்துராஜூக்கு காயம்!'ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயமடைந்திருந்தார். அந்த காயத்திலிருந்து அவர் இன்னும் மீளாத நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில... மேலும் பார்க்க

KKR vs SRH: 'என் அணி வீரர்களிடம் இதைதான் சொன்னேன்'- வெற்றி குறித்து ரஹானே

நேற்று(ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் ஹைதரபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின்... மேலும் பார்க்க

Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா? - MCA-வின் விளக்கம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இந்தச் சூழலில், ரஞ்சியில் மும்பை அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் மும்பை அணியை விட்டு வெளியேறுவதாகவும், கோவா அணிக்கு விளையாட விரும்புவதாகவும் மும்பை கிரிக்கெட் சங்கத... மேலும் பார்க்க

Kamindu Mendis : வலதுகை, இடதுகை இரண்டிலும் பந்துவீச்சு - கலக்கிய கமிந்து மெண்டீஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன்கார்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 200 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் கமிந்து ... மேலும் பார்க்க

RCB Vs GT: `சின்னச்சாமி ஸ்டேடியம் சில சமயங்களில் இப்படி இருக்கும்!' - கில் சொல்லும் ரகசியம்

நேற்று( ஏப்ரல் 2) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலைய... மேலும் பார்க்க

Siraj : '7 சீசன்களாக RCBக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்...' - உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்

'குஜராத் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.... மேலும் பார்க்க