Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
? Rahu-Ketu Peyarchi 2025 | மேஷம் - ரிஷபம் - மிதுனம் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ? - பரிகாரங்கள்
வாக்கிய பஞ்சாங்கப்படி ஏப்ரல் 26 ம் தேதி அன்றும் திருக்கணிதப்படி மே 18 ம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் பெயர்ச்சியில் ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்பராசிக்கும் கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இது மேஷம் ரிஷபம் மிதுனம் ஆகிய ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பது குறித்து அலசுகிறார்கள் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.