PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்
* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!
* "எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயல்கிறீர்கள்" - தயாநிதி மாறன்
* “ஒட்டுமொத்த வஃக்ப் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” - ஆ.ராசா
* "இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது" - திருமாவளவன்
* "நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது" - ஜோதிமணி
* சீனாவுக்குப் பிரதமர் எழுதிய கடிதம்?! - போட்டுடைத்த ராகுல் காந்தி
* நள்ளிரவு 2 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்ட மணிப்பூர் தீர்மானம்!
* ``மணிப்பூர் மீதான ஒன்றிய அரசின் அக்கறையை இதுவே காட்டுகிறது!" - கனிமொழி
* புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் - பாஜகவைக் கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்
* மாநிலங்களவையை வழிநடத்திய திமுக எம்.பி. அப்துல்லா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
* மத்திய அமைச்சர்களை தனித்தனியே சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்!
* தாய்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடி!
* பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
* கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த DMK MLAக்கள்
* "வக்ஃப் மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்படும்" - மு.க.ஸ்டாலின்
* கருப்பு பட்டையை அணிய மறுத்த அதிமுக MLAக்கள்
* காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை!
* பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக மாற்று சக்தியைக் கட்டி எழுப்புவோம் - மாணிக் சர்க்கார்
* இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதே முதல் பணி - வெங்கடேசன்
* கண்காட்சி திறப்பு விழாவில் பிரகாஷ் காரத் சூளுரை
* "திமுக கரை வேட்டிக் கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேசியது என்ன?
* "வீடு கட்டுவதாகக் கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தளிக்கும் மக்கள்!
* கடலூரில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
* உலக நாடுகளுக்கு எதிராகப் பரஸ்பர வரி விதிப்பு - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
* “இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்” - மெலோனி, இத்தாலி பிரதமர்
* உலகப் பணக்காரர்கள் பட்டியலில் Elon Musk முதலிடம்... Ambani, Adani -க்கு என்ன இடம்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.