செய்திகள் :

Sports Vikatan's Mock Auction : மல்லுக்கட்டும் அணிகள்; ரிஷப் பண்ட் எவ்வளவுக்கு வாங்கப்பட்டார்?

post image

ஐ.பி.எல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் விகடன் சார்பில் ஒரு Mock Auction நிகழ்வை நடத்தியிருந்தோம். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே முதல் முறையாக 'Mock Auction' என்பதை அறிமுகப்படுத்தி விகடன் சார்பில் சிறப்பாக நடத்தியிருந்தோம். இந்த முறையும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் 10 அணிகளாக பிரிந்து வீரர்களை ஏலத்தில் எடுக்க மல்லுக்கட்டியிருக்கின்றனர். பரபரக்கும் ஏல ரேஸின் முதல் பகுதி இங்கே.

ஈரோடு: மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்; தங்கம் வென்று அசத்திய சகாய ஜெமிமா!

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

IPL Auction: 'MI-யின் தலையெழுத்தை மாற்றிய அந்த 8 நிமிடங்கள்; ரோஹித் மும்பையின் ராஜாவான கதை' Rewind

ரோஹித் சர்மாவை `மும்பை கா ராஜா’ என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை அணிக்கு இப்போது அவர் கேப்டன் இல்லை. ஆனாலும் என்ன பரவயில்லை. இப்போதும் அவர்களின் 'மும்பை கா ராஜா' ரோஹித்தான்.... மேலும் பார்க்க

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' - Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1

தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றி... மேலும் பார்க்க

Gambhir: 'இந்தியாவை விமர்சிக்க பாண்டிங் யார்?!' - கம்பீரின் கோபம் நியாயமானதா?

ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளார் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் ரிக்கி பாண்டிங் முன்வைத்த ஒரு விமர்சனம் பற்றிய கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் ... மேலும் பார்க்க

SAvInd : 'வீணான வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பௌலிங்!' - தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்திருக்கிறது. முதல் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வென்ற நிலையில் இரண்டாம் போட்டியில் இந்தியா எங்கே சொத... மேலும் பார்க்க