செய்திகள் :

Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்...' - மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

post image

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் குஷ்பு - சுந்தர்.சி -யின் மகள் அனந்திகா சுந்தரும் ஒருவர்.

குஷ்பூ
குஷ்பூ

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குஷ்பூ நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மணிரத்னம் படத்தில் என் மகளின் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பெற்றோராகப் பெருமையாக இருக்கிறது.

முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் குறுகிய காலம் மட்டுமே அவளால் உதவி இயக்குநராகப் பணியாற்ற முடிந்தது. ஆனால், மணி சாரிடமிருந்து அவள் பெற்ற அறிவும், கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடன் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

Thug Life
Thug Life

இந்த அனுபவம் உண்மையிலேயே மிகவும் செறிவானது. அவளுடைய பெயரைப் படத்தில் இடம்பெறச் செய்த, உங்களின் பெரிய மனதுக்கு நன்றி சார்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Ilaiyaraja: "கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது" - பகிர்கிறார் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் கான்சர்ட் நாளை கோவையில் நடக்கவிருக்கிறது. அதற்காக கோவைக்கு விரைந்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தினம் கோவையில் ரோட்டரி கிளப் நடத்தும் விருது விழா நடைபெற்றது. இளையராஜாஇந்த நிக... மேலும் பார்க்க

Krishna: நடிகர் கிருஷ்ணாவுக்குத் திருமணம் - வாழ்த்தும் பிரபலங்கள்!

நடிகர் 'கழுகு' கிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு 'பாராசூட்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இதைத்தாண்டி, கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'ஜோஸுவா' திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதை... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம்"- ஆமீர் கான் கொடுத்த அப்டேட்

ஆமீர் கான் நடித்திருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரிலீஸையொட்டி படத்தைப் புரொமோட் செய்ய பிஸியாக இயங்கி வருகிறார் ஆமீர் கான். Coolie - Lo... மேலும் பார்க்க

Simran: "இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!" - தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்

சிம்ரன், இந்தாண்டின் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்கள் மூலமாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சசிகுமாருடன் இவர் நடித்திருந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு பெரும் வரவேற்பு க... மேலும் பார்க்க

கலைப்புலி தாணு வீட்டுத் திருமணம்: ஸ்டாலின், உதயநிதி, சூர்யா, SK - பங்கேற்ற பிரபலங்கள் | Photo Album

சச்சின் : `வெளிநாடுகளிலும் செம ரீச்; அடுத்த ரீரிலீஸ்..!’ - அஜித் பட அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணுசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பா... மேலும் பார்க்க