செய்திகள் :

TNPSC 2025 : 'தமிழ்நாடு அரசில் 1,910 காலி பணியிடங்கள்!' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணிகள்?

தமிழ்நாடு போக்குவரத்து துறை, வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள். (பக்கம் 4 - 6)

மொத்த காலி பணியிடங்கள்: 1,910

வயது வரம்பு: ஜூனியர் பயிற்சி அதிகாரி பணியைத் தவிர, அனைத்திற்கும் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஜூனியர் பயிற்சி அதிகாரி பணிக்கு 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ (பக்கம் 11 - 22)

 TNPSC
TNPSC

குறிப்பு: தமிழ் கட்டாயம் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?

கணினி வழித் தேர்வு

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 12, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை; எழுத்துத் தேர்வு மட்டும்தான்; யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி (TNPSC).என்ன பணி? அசிஸ்டன்ட் இன்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல்), அசிஸ்டன்ட் அக்கவுண்ட் ஆபீசர், அசிஸ்டன்ட் புரோகிராமர், கண... மேலும் பார்க்க

சட்டப்படிப்பு வேண்டாம்; Computer Science படித்திருந்தாலே உச்ச நீதிமன்றத்தில் வேலை!

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி?சீனியர் நீதிமன்ற உதவியாளர் கம் சீனியர் புரோகிராமர் மற்றும் ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் கம் ஜூனியர் புரோகிராமர். மொத்த காலிபணியிட... மேலும் பார்க்க

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்... ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன பணி? செக்யூரிட்டி ஸ்கிரீனர் (ஃப்ரஷர்ஸ்)மொத்த காலி பணியிடங்கள்... மேலும் பார்க்க

Career: BE, BTech பட்டதாரியா? மத்திய அரசு வேலை; ரூ.2 லட்சம் சம்பளம்; விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறைகளில் டெப்யூட்டி மேனேஜர்.மொத்த காலிப்பணியிடங்கள்: 150... மேலும் பார்க்க

`தட்டையான பாதம் இருந்தால் ஓட்டுநர் வேலை இல்லை' - தட்டையான பாதம் ஒரு மருத்துவ நிலையா?

தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்விலிருந்து தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ( MTC ) 364 மற்றும் மாந... மேலும் பார்க்க

`இந்திய ராணுவத்தில் இன்ஜினீயரிங் பயிற்சி; பின்னர் வேலை!' - விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவம் இன்ஜினீயரிங் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு. என்ன பயிற்சி? டெக்னிக்கல் பணிகளுக்கான இன்ஜினீயரிங் பயிற்சி.மொத்த காலி பணியிடங்கள்: 90குறிப்பு: திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடி... மேலும் பார்க்க