செய்திகள் :

Career: BE, BTech பட்டதாரியா? மத்திய அரசு வேலை; ரூ.2 லட்சம் சம்பளம்; விண்ணப்பிப்பது எப்படி?

post image

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறைகளில் டெப்யூட்டி மேனேஜர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 150

சம்பளம்: ரூ.70,000 - 2,00,000

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் டிகிரி.

NTPC
NTPC

குறிப்பு: விண்ணப்பிக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.ntpc.co.in/recruitment/login

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜூன் 9, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`தட்டையான பாதம் இருந்தால் ஓட்டுநர் வேலை இல்லை' - தட்டையான பாதம் ஒரு மருத்துவ நிலையா?

தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்விலிருந்து தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ( MTC ) 364 மற்றும் மாந... மேலும் பார்க்க

`இந்திய ராணுவத்தில் இன்ஜினீயரிங் பயிற்சி; பின்னர் வேலை!' - விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவம் இன்ஜினீயரிங் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு. என்ன பயிற்சி? டெக்னிக்கல் பணிகளுக்கான இன்ஜினீயரிங் பயிற்சி.மொத்த காலி பணியிடங்கள்: 90குறிப்பு: திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடி... மேலும் பார்க்க

TNPSC: மாநில அரசுப் பணி; வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? டெக்னிக்கல் பணி (நேர்காணல் இல்லாத பதவிகள்). தமிழ்நாட்டில் உள்ள கிட்டதட்ட அனைத்துத் துறைகளுக்கான அசிஸ்டென்ட் இன்... மேலும் பார்க்க

'Sports person-ஆ நீங்கள்?' - தலைமைக் காவலர் பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? - விவரம் இதோ!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? தலைமைக் காவலர் (Head Constable) குறிப்பு: ஆண், பெண் இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 403சம... மேலும் பார்க்க

டிகிரி முடித்திருக்கிறீர்களா? TNPSC-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? டெக்னிக்கல் பணிகள். மொத்த காலி பணியிடங்கள்: 330வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 45 (சில பிரிவினருக்கு தளர... மேலும் பார்க்க

மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம் உள்ளே!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? பட்டதாரி இன்ஜினீயர் பயிற்சி பணி. (Graduate Engineer Trainee)மொத்த காலி பணியிடங்கள்: 80வயது வரம்பு: அதிகபட்ச... மேலும் பார்க்க