ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!
TNPSC: மாநில அரசுப் பணி; வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
டெக்னிக்கல் பணி (நேர்காணல் இல்லாத பதவிகள்). தமிழ்நாட்டில் உள்ள கிட்டதட்ட அனைத்துத் துறைகளுக்கான அசிஸ்டென்ட் இன்ஜினீயர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணிகள்.
என்னென்ன பணிகள் என்பதை விவரமாக 3 - 5 பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள்: 615
கல்வித் தகுதி: பணிக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும். (பக்கம் 9 - 15)
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு.
தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு தேதிகள்:
ஜூன் 29, 2025 - ஜூலை 1, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!