ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது: ஃபரூக் அப்துல்லா
'இந்தத்' துறைகளில் B.Sc, B.E, B.Tech... படித்திருக்கிறீர்களா? - இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
வனவியல் மற்றும் சுற்றுச்சூழல், புவியியல், நீர் வளம் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் ஆராய்ச்சியாளர் (Scientist Engineer)
மொத்த காலி பணியிடங்கள்: 31
சம்பளம்: ரூ.56,100 - 1,77,500
வயது: குறைந்தபட்சமாக 18; அதிகபட்சமாக 30
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்வி தகுதி தேவைப்படுகிறது. அதன் விவரம் இதோ...


குறிப்பு: எந்தப் பாடபிரிவாக இருந்தாலும், அதில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, நேர்காணல்.
தேர்வு மையங்கள் எங்கே?
தமிழ்நாட்டில் சென்னை.
பணி எங்கே?
ஹைதராபாத், ஷாட்நகர், டெல்லி, பெங்களூரு, நாக்பூர், கொல்கத்தா, ஜோத்பூர் என தேவையின் அடிப்படையில் பணி எங்கு வேண்டுமானாலும் அமையலாம்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.isro.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்த செய்தியை பகிருங்களேன்!