Madhimitha: 'கண்மணி அன்புடன்' சீரியல் நடிகை மதுமிதா போட்டோஷூட் ஸ்டில்ஸ் | Photo ...
'Sports person-ஆ நீங்கள்?' - தலைமைக் காவலர் பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? - விவரம் இதோ!
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
தலைமைக் காவலர் (Head Constable)
குறிப்பு: ஆண், பெண் இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள்: 403
சம்பளம்: ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
எந்த விளையாட்டில், என்ன எடையில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற தகவலை இதில் தெரிந்துகொள்ளுங்கள் (பக்கம் 2 - 5)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
சோதனை தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடல் நிலைப் பரிசோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cisfrectt.cisf.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!