கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி
மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம் உள்ளே!
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
பட்டதாரி இன்ஜினீயர் பயிற்சி பணி. (Graduate Engineer Trainee)
மொத்த காலி பணியிடங்கள்: 80
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.40,000 - 1,40,000
கல்வித் தகுதி: குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு முழுநேர இன்ஜினீயரிங் படிப்பு.
குறிப்பு: குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது பெற்றிருக்க வேண்டும்.
என்ன பணி, என்னென்ன துறைகள், எத்தனை காலிபணியிடங்கள்?

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.
தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புது டெல்லி, கொல்கத்தா.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:ecerp01.ecil.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 5, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள் இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்த செய்தியை பகிருங்கள்!