செய்திகள் :

டிகிரி முடித்திருக்கிறீர்களா? TNPSC-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

டெக்னிக்கல் பணிகள்.

மொத்த காலி பணியிடங்கள்: 330

வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 45 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு). சில பணிகளில் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வி விவரம்: அது சம்பந்தமான தகவல்கள், இங்கே 9 - 13 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பு: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் மொழி புலமை வேண்டும்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

என்ன தேர்வு?

தமிழ், பொது, ஆப்டிட்யூட் உள்ளிட்ட தேர்வு, திறன் தேர்வு

தேர்வு தேதிகள் எப்போது?

ஜூலை 20 - 23, 2025.

தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், நாகர்கோயில், கரூர், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம் உள்ளே!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? பட்டதாரி இன்ஜினீயர் பயிற்சி பணி. (Graduate Engineer Trainee)மொத்த காலி பணியிடங்கள்: 80வயது வரம்பு: அதிகபட்ச... மேலும் பார்க்க

'எவ்வளவு செலவானாலும் மனிதர்கள் தான் வேலைக்கு வேண்டும்' AI க்கு Bye சொல்லும் ஸ்வீடன் நிறுவனம்

'ஏ.ஐ -யை எங்கள் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்தப் போகிறோம். இதன் மூலம், சில வேலைகளை எளிதாக்கப் போகிறோம்' என்று பல முன்னணி நிறுவனங்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு நிறுவனம் இதற்கு தலைகீ... மேலும் பார்க்க

'இந்தத்' துறைகளில் B.Sc, B.E, B.Tech... படித்திருக்கிறீர்களா? - இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?வனவியல் மற்றும் சுற்றுச்சூழல், புவியியல், நீர் வளம் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் ஆராய்ச்சியாளர் (Scientist Engineer)மொத்த காலி பணியிடங்கள்: 31சம்பளம... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு; என்ன வேலை; யார் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அலுவலக உதவியாளர். மொத்த காலிப் பணியிடங்கள்: 6சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 34.கல்வித் தகுத... மேலும் பார்க்க

Career: 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; வங்கியில் பியூன் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஆபீஸ் அசிஸ்டென்ட் (பியூன்)மொத்த காலிப் பணியிடங்கள்: 500; தமிழ்நாட்டில் 24.வயது வரம்பு: 18 - 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)குறைந்தபட... மேலும் பார்க்க

எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே' - வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்; நீங்கள் தயாரா?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?வட்ட அதிகாரிகள் (Circle Based Officers)மொத்த காலியிடங்கள்: 2,600; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120வயது வரம்பு: குறைந்தபட்சம... மேலும் பார்க்க