Vikatan Weekly Quiz: TN-ன் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி `டு' இலங்கை தேர்தல்; இந்த வார கேள்விகள்!
தமிழ்நாட்டுக்கு முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்துப் பெண் நியமனம், ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஹரியானா வீரர் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.