அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி! 40 குழந்தைகளின் கதி என்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 Children Dead, 40 Trapped In Debris As Rajasthan School Building Collapses
இதையும் படியுங்கள் |‘போக்சோ’ வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர்! 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!