செய்திகள் :

அஸ்வினை அண்ணா என்றழைத்த ஜடேஜா!

post image

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அஸ்வினை அண்ணா என்று பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தாா்.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியிலிருக்கும் அவா், கிரிக்கெட் உலகமும், ரசிகா்களும் எதிா்பாராத இந்த முடிவை, தொடரின் இடையே அறிவித்திருக்கிறாா். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாடவுள்ளாா்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவிந்திர ஜடேஜா ஸ்டோரில் கூறியதாவது:

உங்களுடன் இத்தனை ஆண்டுகள் ஓய்வறையை பகிர்ந்துகொண்டது தனிச்சலுகையாக கருதுகிறேன்.

அண்ணா ஃபார் ஏ ரீசன் என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அஸ்வின் - ஜடேஜா ஒன்றாக விளையாடியுள்ளார்கள். மீண்டும் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.விஜய் ஹசாரே தொடர் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அணி விவரத்தை அ... மேலும் பார்க்க

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிர... மேலும் பார்க்க

ஆப்கன் தொடர்: டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்துவீச்சு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக... மேலும் பார்க்க

மன நிம்மதியாக இருக்கிறது..! ஓய்வு குறித்து அஸ்வின் பேட்டி!

ஓய்வை அறிவித்தது மன நிம்மதியாக இருப்பதாக அஸ்வின் பேட்டியளித்துள்ளார். இந்தியாவின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தா... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக சண்டை செய்ய விரும்புகிறோம்..! ரோஹித் பேட்டி!

எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என பெருமிதமாகப் பேசியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.பிரிஸ்பேனில் நடைபெற்றுவந்த 3ஆவது டெஸ்ட் மழையின் காரணமாக சமனில் முடிவடந்தது.... மேலும் பார்க்க

உண்மையான மகத்துவம்..! அஸ்வின் குறித்து சச்சின் புகழாரம்!

தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு குறித்து சச்சின் மனதும் மூளையும் ஒன்றிணைந்து நீங்கள் போட்டியை அணுகும்விதம் குறித்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். மழையின் காரணமாக பிர... மேலும் பார்க்க